"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
ராஜா ராணி 2 புது ஹீரோயினா இது?? மாடல் அழகியின் மஜாவான புகைப்படங்கள்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புஉண்டு. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியாமனசா நடித்துவந்தார்.
ஆலியா மானசா ராஜாராணி முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஐலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஆலியா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு இந்த மாத இறுதியில் குழந்தை பிறக்கவிருப்பதால் அவர் சிறிது காலம் சீரியலிலிருந்து விலகியுள்ளார் . குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவர் சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆல்யா மானசாவிற்கு பதிலாக சந்தியா வேடத்தில் ரியா என்பவர் நடிக்கிறார். இந்த தொடரின் மூலம் தான் இவர் சின்னத்திரை சீரியலுக்கு அறிமுகமாகி உள்ளார். இவர் சென்னையை சேர்ந்த மாடல். இந்நிலையில் மாடலான ரியாவின் சில இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்...