யுவன் சங்கர் ராஜாவினால் தான் என் குடும்பம் இந்த நிலைமைக்கு வந்தது... தனுஷின் உருக்கமான பேச்சு.!!
ப்பா.. அவரா இது! பளிங்கு மேனியை பளிச்சென காட்டிய நடிகை ராய் லக்ஷ்மி! கிறங்கடிக்கும் புகைப்படம்!!
ப்பா.. அவரா இது! பளிங்கு மேனியை பளிச்சென காட்டிய நடிகை ராய் லக்ஷ்மி! கிறங்கடிக்கும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த 'கற்க கசடற' என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதனை தொடர்ந்து அவர் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் அவர் மங்காத்தா, அரண்மனை 2, சவுகார் பேட்டை, மிருகா மற்றும் சின்ரல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைப்பார். அந்த வகையில் அவர் தற்போது தனது பளிங்கு மேனியை பளிச்சென்று காட்டிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.