பிகினி உடையில் ஊஞ்சல் ஆடும் லட்சுமி ராய்!! ஊசல் ஆடும் இணையதளம்!!

பிகினி உடையில் ஊஞ்சல் ஆடும் லட்சுமி ராய்!! ஊசல் ஆடும் இணையதளம்!!


Rai lakshmi in bikini viral photos

பிகினி உடையில் ஊஞ்சலில் ஆடியபடி நடிகை ராய்லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் தமிழ்  திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய்லட்சுமி, முதல் படம் இவருக்கு போதிய வரவேற்பை தரவில்லை என்றாலும், அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இவர் நடித்த  'தாம் தூம்' படம் இவருக்கு பெரிய வரவேற்பை தந்ததோடு, தமிழ் சினிமாவில் இவரை பிரபலமாக்கியது.

தாம் தூம் படத்தை தொடர்ந்து 'குண்டக்க மண்டக்க', 'தர்மபுரி', 'வெள்ளித்திரை', 'மங்காத்த', 'காஞ்சனா', 'அரண்மனை' போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார் ராய்லட்சுமி. ஆனாலும் முதல்தர நாயாகியாக வரவேண்டும் என்ற இவரது கனவு மட்டும் இன்றுவரை நிறைவேறவேயில்லை.

lakshmi rai

இதனால் இந்தி சினிமாவுக்கு தாவிய ராய் லட்சுமி, முதன்முதலில் நடித்த 'ஜூலி-2' திரைப்படம் தோல்வியை தழுவியது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான சிண்ட்ரெல்லா திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றது.

சினிமாவில் ஒருபுறம் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி புண்ணகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர், தற்போது பிகினி உடையில் பீச்சில் ஊஞ்சலில் படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.