ஊருக்கு ஓடியோடி உதவும் ராகவா லாரன்ஸின் மனைவி மற்றும் அழகான மகளை பார்த்துருக்கீங்களா! இதோ புகைப்படம் உள்ளே.!
ஊருக்கு ஓடியோடி உதவும் ராகவா லாரன்ஸின் மனைவி மற்றும் அழகான மகளை பார்த்துருக்கீங்களா! இதோ புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் சிறந்த நடன இயக்குனர்,நடிகர் மற்றும் பட இயக்குனர் என பன்முக திறமை கொண்டு விளங்குபவர் ராகவா லாரன்ஸ்.இவர் கோடிக்கணக்கில் தனது குழந்தைகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் பணம் சேர்த்து வைக்கும் நடிகர்களுக்கு மத்தியில் மிகவும் வித்தியாசமானவர்.
ராகவா லாரன்ஸ் தான் நடித்து சம்பாதிக்கும் பணத்தின் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவிவரும் அவர் அதற்கென தனியாக டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார்.
அதுமட்டுமின்றி அவர் தனது குடும்பத்தின் மீதும் அளவற்ற அன்பு கொடுள்ளார். ராகவா லாரன்ஸ் மனைவி லதா. மேலும் ராகவேந்திராவின் தீவிர பக்தர் ஆன லாரன்ஸ்க்கு ராகவி என்ற மகள் உள்ளார்.
மேலும் ராகவி பள்ளியில்படிக்கும்போதே தனது அப்பாவின் ட்ரஸ்ட்டில்உறுப்பினராகி அங்கு உள்ள குழந்தைகளுக்கு உதவி செய்து வந்தார்.மேலும் தற்போது அவர் SRM யூனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் தனது அப்பாவை போலவே டான்ஸ் என்றால் மிகவும் விரும்பமாம்.மேலும் அவரையும் சிறந்த நடந்த இயக்குனராக எதிர்பாக்கலாம் என கூறப்படுகிறது.