விக்னேஷ் சிவனுக்கு தேவையா இது? வச்சு செய்யும் நெட்டிசன்கள்! நீங்களே பாருங்க!

விக்னேஷ் சிவனுக்கு தேவையா இது? வச்சு செய்யும் நெட்டிசன்கள்! நீங்களே பாருங்க!


Public reply to vignesh shivan for joining indian army

போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் விக்னேஷ் சிவன். அதனை தொடர்ந்து இவர் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு, படத்தின் நாயகி நயன்தாராவுடன் காதலில் விழுந்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் சமூக வலைதளவாசிகளின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் விக்னேஷ் சிவன்.

vignesh sivan

கடந்த சில நாட்களுக்கு முன்பு, புல்வாமா தீவிரவாத தாக்குதலில் நாற்பதுக்கு மேற்பட்ட இந்திய CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் நாடே சோகத்தில் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் 9 க்கு 6 இலக்கை சுட்டுள்ளேன் எனவே, ராணுவத்தில் சேரும் வழியென்ன என்று கேட்டுள்ளார். இதனை கண்ட வழியென்ன அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

வெறும் பொழுதுபோக்கிற்காக துப்பாக்கி சுட்டுவிட்டு ராணுவத்தில் சேர சவால் விடவேண்டாம் என்றும், ராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகளை சொல்லிவிட்டால் உடனே ராணுவத்தில் சேர்ந்துவிடுவாயா? என வச்சு செய்து வருகின்றனர் இணையவாசிகள்.

 

vignesh sivan

vignesh sivan