அந்த கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன்.. நிச்சயம் பலிக்கும்.! நம்பிக்கையில் நடிகர் சூர்யா!!
"அஜித்க்கு தொப்பையை காட்டி ஆடதான் தெரியும், விஜய் அப்படி இல்லை" தரக்குறைவாக பேசிய பிரபல தயாரிப்பாளர்..
"அஜித்க்கு தொப்பையை காட்டி ஆடதான் தெரியும், விஜய் அப்படி இல்லை" தரக்குறைவாக பேசிய பிரபல தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து பெரும் ஜாம்பவான்களாக வலம் வருபவர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரின் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டாலும் தொடர்ந்து நண்பர்களாகவே தங்களது பணியில் இருவரும் பிசியாக இருந்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில், பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித், விஜய் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். “அஜித் ஆரம்ப நிலையில் என்னிடம் பணம் வாங்கி இருந்தார். சினிமாவில் நன்றாக வந்தபின் ஒரு படம் பண்ணித் தருகிறேன் என்று கூறி ஏமாற்றி விட்டார்.
மேலும் நடிகர் நடிகைகள் படத்தில் நடித்தால் பிரமோஷனிற்க்கு வர வேண்டும். இப்படி வரமாட்டேன் என்று கூறுபவரை வைத்து எதற்காக படம் பண்ண வேண்டும். விஜய் அந்த விஷயத்தில் மிகவும் தன்னடக்கமானவர். ஒரு விஷயத்தை பேசி எளிதாக புரிய வைத்துவிடலாம்.
விஜய் நன்றாகவும் நடிப்பார். நல்ல குணமுடையவர் விஜய். ஆனால் அஜித் அப்படி இல்லை நிஜத்தில் நன்றாக நடித்தார். சினிமாவில் நடிக்கவே தெரியாது. தொப்பையை காட்டிக் கொண்டு ஆட மட்டும்தான் தெரியும்" இவ்வாறு அஜித்தை தர குறைவாக பேசியிருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.