ப்பா.. தேனடையா? தேவதையா?.. வித்தியாசமே தெரியலைங்க..! சேலையில் ரோலிங் விட்ட பிரியங்கா மோகன்..!!

ப்பா.. தேனடையா? தேவதையா?.. வித்தியாசமே தெரியலைங்க..! சேலையில் ரோலிங் விட்ட பிரியங்கா மோகன்..!!


priyanka mogan cute photo

கோலிவுட்டில் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான திரைப்படம் "டாக்டர்". இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் அதனைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

cinema

அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தில் பிரியங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

cinema

இந்த நிலையில் இவர் பட சூட்டிங் எதுவும் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கிருந்தபடி புகைப்படங்களை தினமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் லண்டன் சென்ற பிரியங்கா மோகன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்ட நிலையில், புடவையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் தீயாக பரவி வருகிறது.