கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
பிகினி உடையில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம்! இதோ!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் பாலிவுட் பக்கம் சென்றவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார் பிரியங்கா.
இந்நிலையில் பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா. நிக் ஜோன்ஸ் ப்ரியங்காவைவிட 13 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்ததில் இருந்து ப்ரியங்கா பல நாடுகளுக்கு தன் கணவருடன் இன்ப சுற்றுலா சென்று வருகின்றார்.
அப்படி சமீபத்தில் வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் தன் கணவருடன் இவர் பிகினி உடையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளிவந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றது. புகைப்படம் இதோ பாருங்கள்.