அச்சோ.. என்ன இப்படி ஆகிட்டாங்களே! தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!!

அச்சோ.. என்ன இப்படி ஆகிட்டாங்களே! தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!!



priyanga-shares-video-in-bigboss-set

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினியான இருப்பவர் பிரியங்கா. மிகவும் கலகலப்பாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும்  கலந்துக்கொண்டார்.

அங்கு தனது சில செயல்களால் அவர் ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கும் ஆளானார். ஆனாலும் சிறப்பாக விளையாடி நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். பிரியங்கா தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் போட்டியாளராக பிக்பாஸ் 2 சீசன்களிலும் பங்கேற்ற பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பிரியங்கா அவர்களுடன் அவ்வப்போது கலகலப்பான வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது பாவனி, அமீர், நிரூப், அபிஷேக் உடன் வயதான தோற்றத்தில் இருப்பது போன்று பில்டர் போட்டு வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.