BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அடேங்கப்பா..! ப்ரியங்கா சோப்ராவிற்கு இங்கேதான் கல்யாணமா? ராஜவாழ்க்கைதான்..தலைசுத்த வைக்கும் புகைப்படங்கள்.!
நடிகை ப்ரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் நடைபெற உள்ள இடத்தின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸின் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருமணம் நடக்க உள்ள இடத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.



