சினிமா

அஜித்துடன் ராஜா படத்தில் நடித்தவரா இவர்- தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? புகைப்படம் இதோ.

Summary:

priyanga -ajith flim

தமிழ் சினிமாவின் அஜித்,ஜோதிகா நடித்த ராஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி. அதன்பின் விக்ரம், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எந்த ஒரு படத்தில் நடிக்கவில்லை.

ஆனால் தற்போது கன்னட படமான தேவகி எனும் படத்தில் நடித்துள்ளார். படத்திற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது கன்னட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். 

priyanka upendra

கன்னட படத்தில் நடிக்கும் இவர் எப்படி மாறி போய்விட்டார் என்று பாருங்கள்.

ajith


Advertisement