பட வாய்ப்புக்காக கடற்கரை மணலில் இப்படியொரு போட்டோஷூட்டா? வைரலாகும் நடிகை பூனம் கவுர் ஹாட் புகைப்படங்கள்!!

பட வாய்ப்புக்காக கடற்கரை மணலில் இப்படியொரு போட்டோஷூட்டா? வைரலாகும் நடிகை பூனம் கவுர் ஹாட் புகைப்படங்கள்!!



poonam kavur latest glamour photo viral

தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பூனம் கவுர். அப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. மேலும் அவர் வெடி என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு தங்கையாக நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி  பூனம் கவுர் உன்னைப்போல் ஒருவன், பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், அச்சாரம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். . 

தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்ததன் மூலம் திரைத்துறையில் களமிறங்கிய பூனம் தமிழ், மலையாளம்,  கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்பு கிடைக்காத நிலையில், பூனம் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். 

இந்நிலையில், அவர் பட வாய்ப்புக்காக கடற்கறைமணலில் மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானநிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Poonam kavurPoonam kavurPoonam kavur