கீழே இறங்கிய சட்டை! தனது முன்னழகு தெரிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த பூனம் பாஜ்வா
கீழே இறங்கிய சட்டை! தனது முன்னழகு தெரிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த பூனம் பாஜ்வா

குட்டி உடையில் நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
தெனாவட்டு என்ற திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு படத்தை தொடர்ந்து சேவல், தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
ஒருசில படங்களில் நாயகியாக நடித்த இவர் தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். மேலும், பட வாய்ப்பை பெறுவதற்காக அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வசித்துவருகிறார் பூனம் பாஜ்வா.
அந்தவகையில் தற்போது தனது முன்னழகு தெரியும்படி மிகவும் கவர்ச்சியாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகிவருகிறது.