#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
டாப் ஆங்கிளில் சூடேத்துறீயேமா.! ததும்பும் அழகில் இளசுகளை தவிக்கவிடும் பூனம் பாஜ்வா!!

தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தில் பாவாடை தாவணியில் செம ஹோம்லியாக நடித்து அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். தொடர்ந்து பூனம் பாஜ்வா தெனாவட்டு, துரோகி, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை ஆகிய பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஹோம்லியாக நடித்த அவர் நாளடைவில் கவர்ச்சியில் இறங்கினார். பின்னர் அவர் அரண்மனை 2, குப்பத்து ராஜா, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் தற்போது பூனம் பாஜ்வாக்கு பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா அவ்வப்போது மிகவும் கிளாமரான உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது டாப் ஆங்கிளில் ததும்பும் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.