சினிமா

40 வயதிலும் இப்படி இருக்கிறாரா சில்லுனு ஒருகாதல் பூமிகா!! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!!

Summary:

poomika post glamour photos

நடிகை பூமிகா "யுவகுடு" என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பூமிகா, ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர். அதையடுத்து தமிழில் ‘ரோஜா கூட்டம்’, ‘சில்லுன்னு ஒரு காதல்’ போன்ற படங்களில் நடித்தார்.

.

ஜில்லுன்னு ஒரு காதல் என்ற படத்திற்கு பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என்று தனி மரியாதையும் ஏற்பட்டது. அந்த அளவு மிக எழிமையாக குறித்த படத்தில் தமிழ் பெண் போல ஆடை அணிந்திருந்தார்.

நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டிருந்த நடிகை பூமிகா மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பூமிகா கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement