நடிகர் யோகி பாபுவிற்காக இயக்குனர் பா. ரஞ்சித் செய்த காரியம்.! ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்!!

நடிகர் யோகி பாபுவிற்காக இயக்குனர் பா. ரஞ்சித் செய்த காரியம்.! ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்!!


Pommaiyin nayaki first look poster viral

இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி. இதில் முதன்மை முக்கிய கதாநாயகனாக காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இந்த படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீமதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. பொம்மை நாயகி திரைப்படத்திற்கு கே.எஸ் சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படம் வெளியாவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.இரஞ்சித் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.