ஆடை அணியாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை! ஆடைக்கு பதில் என்ன அணிந்துள்ளார் தெரியுமா?poly-wood-actress-body-paining-photos-goes-viral-on-int

பொதுவாக சினிமா துறையில் வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் வாய்ப்புக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் பாலிவுட் மாடல் ஒருவர் உடலில் ஆடை எதுவம் அணியாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

பாலிவுட் மட்டும் இல்லாமல் பொதுவாக சினிமா துறைக்கும் வரும் நடிகைகள் பெரும்பாலும் மாடலிங் துறையில் பணிபுரிந்துவிட்டு பிறகு சினிமாவிற்குள் காலடி எடுத்துவைக்கின்றனர். அந்த வகையில் இந்தி நடிகை பார்ராஹ் காதர் என்ற மாடல் இந்தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான project Marathwada என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்களுக்கு பரிட்ச்சியமானார்.

அதன் பின்னர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் மாடலிங் துறைக்கே சென்றுவிட்டார் அம்மணி. இந்நிலையில் சமீபத்தில் ஆடை ஏதும் அணியாமல் தனது உடல் முழுவதும் body paint செய்துகொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்ஸ்டாக்ராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் பார்ராஹ் காதர். இதோ அந்த புகைப்படங்கள்.

Body painting

Body painting