நடிகையிடம் பொது இடத்தில் ரசிகர் ஒருவர் செய்த மோசமான செயல்! வைரலாகும் வீடியோ காட்சி..

நடிகையிடம் பொது இடத்தில் ரசிகர் ஒருவர் செய்த மோசமான செயல்! வைரலாகும் வீடியோ காட்சி..


people-selfie-in-actress

ஹிந்தி பட நடிகையிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்கும்போது செய்த  செயல் ஒன்று  தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

சினிமா  திரைப்பிரபலங்கள்  பொது இடங்களுக்கு வரும்போது அவர்களை பார்ப்பதற்கும், அவர்கள் உடன் செல்பி எடுக்கவும் ஒரு கூட்டம் கூடிவிடும். அதே போல், இந்த  குறிப்பிட்ட வீடியோவில், நடிகை ஊர்ப்பி ஜாவித் உடன் செல்பி எடுக்க வந்த  ரசிகர் ஒருவர் வாயில் பான்பராக் போட்டுகொண்டு செல்பி எடுக்க நடிகையை வழி மறித்திருக்கிறார். அவரது முக பாவனை மற்றும் இவரது  செயலை பார்த்து அந்த நடிகை அவர் முன்னே வாய் விட்டு சிரித்துவிட்டார்.

இருப்பினும் அந்த நபர் நடிகையை செல்ல விடாமல், அங்கேயே எச்சிலை துப்பிவிட்டு இறுதியில் செல்பி எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த  வீடியோ காட்சி...