குட்டையான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ட்ரெண்ட் ஆகும் பிரபல தொகுப்பாளினி பாவனா- புகைப்படம் உள்ளே.

குட்டையான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ட்ரெண்ட் ஆகும் பிரபல தொகுப்பாளினி பாவனா- புகைப்படம் உள்ளே.


pavana-photoshoot

பிரபல தனியார் தொலைக்காட்சியானா விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் நடிகை பாவனா.பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான "சூப்பர் சிங்கர்","ஜோடி" போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். ஆனால் சில நாட்களாக இவரை காணாததால் மக்கள் மனதில் குழப்பம் நிலவியது.

ஆனால் தற்போது பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் பதிவிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

தற்போது பாவனா கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்த ஆரம்பித்துவிட்டார். சமீபத்திய உலககோப்பை அரையிறுதி போட்டிக்காக குட்டையான ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.