அப்படியா சங்கதி.. தன்னைவிட 4 வயது மூத்த நடிகையை திருமணம் செய்த பசங்க பட நடிகர்..! வைரலாகும் புகைப்படம்..!!Pasanga actor love married 4 years senior actress

தமிழில் வெளியான பசங்க திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் கிஷோர். இவர் தன்னைவிட 4 வயது மூத்தவரான சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து வந்தார். இவர்களின் தங்கள் காதலை பெற்றோரிடம் கூறவே அவர்கள் பச்சைக்கொடி காண்பித்துள்ளனர். 

பசங்க

மேலும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு இவர்களின் திருமணம் இன்று எளிமையாக நடைபெற்ற முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடவே அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.