ஒரு கேப்டனின் மனைவி இந்த மாதிரி போட்டோக்களையா வெளியிடுவது!! கோலியின் மானத்தை வாங்கும் அனுஷ்கா சர்மா!!

ஒரு கேப்டனின் மனைவி இந்த மாதிரி போட்டோக்களையா வெளியிடுவது!! கோலியின் மானத்தை வாங்கும் அனுஷ்கா சர்மா!!



palivud-nadikai---anuska-sharma---kavarchi-photo

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டு இருப்பவர் அனுஷ்கா சர்மா.  அவர்  நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை காதல் திருமணம் செய்து கொண்டவர்.

இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக உள்ள சல்மான்கான், அமீர்கான்,  ஷாருக்கான்  போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார்.

தற்போது திருமணத்திற்கு பிறகும் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் முன்பை விட தற்பொழுது படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார்.  இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்ப்தி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சில,

Tamil Spark

 

Tamil Spark

Tamil Spark