நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி யார் தெரியுமா? இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?
முதல் முறையாக உங்களை இப்படி பார்க்குறேன்... இழுத்து போத்திட்டு போஸ் கொடுத்த நடிகை!
நடிகை பார்வதி நாயர் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பார்வதி நாயர். மாடலிங் படித்து முடித்தப்பின் தமிழ் சினிமாவில் நிமிர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இதைதொடர்ந்து தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.
தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த இவர் என்னை அறிந்தால் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது படப்பிடிப்பு எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் எப்பொழுதும் கவிர்ச்சியை அள்ளிவீசும் இவர் முதன் முறையாக புடவையில் மறைக்க வேண்டியதை எல்லாம் மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு இணையவாசிகள் ஷாக் ஆகியுள்ளனர்.