கமல்ஹாசனை திக்குமுக்காட வைத்த ஓவியாவின் கேள்வி!. ஒரே வார்த்தையில் வாயடைத்த கமல்ஹாசன்!.

கமல்ஹாசனை திக்குமுக்காட வைத்த ஓவியாவின் கேள்வி!. ஒரே வார்த்தையில் வாயடைத்த கமல்ஹாசன்!.


oviya-ask-qustion-with-kamalhasan


பிக் பாஸ்  இரண்டாவது சீசன் நேற்று முடிவடைந்தது. இதில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஐஸ்வர்யா ரன்னராக தேர்வு செய்யபட்டார். இந்த நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஓவியா பேசுகையில், உங்களுக்கு முதல் சீசன் போட்டியாளர் பிடிக்குமா? இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் பிடிக்குமா என  கமலஹாசனிடம் கேட்டார்.  அதற்க்கு பதிலளித்த கமல்ஹாசன், முதலில் எனது குடும்பம் சிறியதாக இருந்தது. தற்போது பெரியதாகி உள்ளது.

bigg boss tamil

 மேலும் அடுத்தடுத்த சீசனில் எனது குடும்பம் இன்னும் பெரியதாகும் என கூறினார். எப்படியாவது கேள்வி மூலம் மடக்கிவிடலாம் என நினைத்த ஓவியாவுக்கு அவர் அளித்த பதில் அடுத்த கேள்வியை கேட்காத அளவிற்கு வாயடைக்க வைத்தது.