சினிமா

ஆடையை பறக்கவிட்டு நிவேதா பெத்து ராஜ் கொடுத்த போஸ்... குவியும் லைக்ஸ்கள்!!

Summary:

ஆடையை பறக்கவிட்டு நிவேதா பெத்து ராஜ் கொடுத்த போஸ்... குவியும் லைக்ஸ்கள்!!

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படமே அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச்சென்று ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மிக பெரிய வரவேற்பை பெற்று தந்தது. 

அதனை தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடனும் ஒருபடம், ஜெயம் ரவியுடன் ஒரு படம் என தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

தற்போது தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திவரும் இவர், எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது பச்சை நிற உடையில் ஆடையை பறக்கவிட்டு இவர் கொடுத்துள்ள போஸ்க்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.


Advertisement