13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
வழுவழு தேகம்.. சேலையில் சிலைபோல் மின்னும் நிவேதா பெத்துராஜ்.. வைரலாகும் இணையதளம்..

சேலை அணிந்து பார்க்க சிலை போல் இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படமே அம்மணியை புகழின் உச்சிக்கு அழைத்துச்சென்றது எனலாம். அந்த அளவிற்கு இந்த படம் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடனும் ஒருபடம் என தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
தற்போது தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திவரும் இவர், எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருந்துவருகிறார். இந்நிலையில் அம்மணி சமீபத்தில் சேலை அணிந்து செல்பி எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, தற்போது அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.