சன்னி லியோன் ரேஞ்சுக்கு சூப்பரா இருக்கீங்க... நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஒத்த புகைப்படத்தால் குவியும் லைக்ஸ்கள்.!

சன்னி லியோன் ரேஞ்சுக்கு சூப்பரா இருக்கீங்க... நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஒத்த புகைப்படத்தால் குவியும் லைக்ஸ்கள்.!


Nivetha pethuraj latest modern photoshoot

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படமே இவரை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றது எனலாம். அந்த அளவிற்கு இந்த படம் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இதை  தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடனும் ஒருபடம் என தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

தற்போது தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திவரும் இவர், எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் லைட்டான கிளாமர் காட்டி எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Nivetha pethuraj

அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோன் ரேஞ்சுக்கு சூப்பரா இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ஒற்றை முடிச்சால் எல்லாதையும் தூக்கி நிறுத்திட்டிங்களே அந்த முடிச்சு அவிழ்ந்தால் அவ்வளவுதான் எனவும் கிண்டாலாக கமெண்ட் செய்துள்ளனர்.