சினிமா

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி..! படவாய்ப்பு குறைந்ததால் புது முடிவெடுத்த நடிகை நித்யா மேனன்”..! அவரா இப்படி.? அ தி ர்ச்சியில் ரசிகர்கள்..!

Summary:

Nithya menon latest photos goes viral

தமிழில், “180” என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். முதல் படத்தை அடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.

சினிமாவில் வாய்ப்புகள் குடிவந்த அதே நேரத்தில் அம்மணியின் உடல் எடையும் பெருத்து குண்டாக மாறினார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சைக்கோ படத்தில் நடித்திருந்தார் நித்தியா மேனன்.

தற்போது  புரட்சி தலைவி அம்மா அவர்களின் பயோபிக் படமான “தி அயர்ன் லேடி” என்ற தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நித்யா மேனன். மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருகிறாராம்.

இதுவரை சினிமாவில் பெரியளவில் கவர்ச்சி காட்டாத நித்யாமேனன், புதிதாக நடித்துக்கொண்டிருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் தன்னுடைய மறுபக்கத்தை கா ட்டியுள்ளாராம். ஆம், அந்த அளவிற்கு நித்யா மேனன் கவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement