அட. நித்யா மேனனா இது! எடை குறைந்து சும்மா சிக்கென கட்டியிழுக்குறாரே!! வேற லெவல் புகைப்படங்கள் இதோ!!

அட. நித்யா மேனனா இது! எடை குறைந்து சும்மா சிக்கென கட்டியிழுக்குறாரே!! வேற லெவல் புகைப்படங்கள் இதோ!!


nithya-menon-latest-photo-viral

தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். பப்லியான தோற்றத்தில் இருக்கும் அவர் அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

மேலும் நடிகர் விஜய்யின்  மெர்சல், விக்ரமுடன் இருமுகன், காஞ்சனா 2, துல்கர் சல்மானுடன் ஓகே கண்மணி மற்றும் சைக்கோ திரைப்படங்களில் இவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளியிட்டு ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார்.  மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி  ஐயன் லேடி படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்த நித்யா மேனன் தற்போது மெலிந்து சிக்கென மாறிவிட்டார். இந்நிலையில் அவர் மெழுகு சிலை போல கொள்ளை அழகில் அழகிய போட்டோஷூட் ஒன்றை  நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் நடிகை நித்யா மேனனா இது! என வாயடைத்துப்போயுள்ளனர்.