பயங்கர ஹோம்லியாக வெற்றிவேல் படத்தில் நடித்தவரா இப்படி? செம மாடர்ன் புகைப்படங்கள் இதோ !!!

பயங்கர ஹோம்லியாக வெற்றிவேல் படத்தில் நடித்தவரா இப்படி? செம மாடர்ன் புகைப்படங்கள் இதோ !!!


nikila vimal modern photos

தமிழ் சினிமாவில் இயக்குனர் சசிகுமாருக்கு ஜோடியாக வெற்றிவேல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நிகிலா விமலா. இவர் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே வந்திருந்தாலும் ஒரு பாடலின் மூலமாகவே மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

மேலும் வெற்றிவேல் திரைப்படம் மட்டுமின்றி நிகிலா கிடாரி என்ற படத்திலும் சசிகுமாருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமான மகாபா ஆனந்துடன் பஞ்சுமிட்டாய் என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் தற்பொழுது நடிகர் சிபிராஜ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இவ்வாறு தனது அனைத்து படங்களிலும் ஹோம்லியாக வலம் வந்து ரசிகர்கள் மனதில் நின்ற நிகிலா விமலா செம மாடர்னாக உள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. முகம் சுளிக்கவைக்காத இந்த அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

 

nikila vimalnikila vimalnikila vimalnikila vimal