சினிமா

ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறின பிரபல நடிகை நிக்கி கல்ராணி! புகைப்படம்!

Summary:

Niki galrani 10 years challenge photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படம் மூலமே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் நிக்கி கல்ராணி.

சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார் நிக்கி கல்ராணி. படம் வெற்றிபெறாவிட்டாலும் அந்த படத்தில் வந்த சின்ன மச்சான் பாடல் மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது நடிகர் சசிகுமார் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் நிக்கி கல்ராணி.

இந்நிலையில் பிரபலங்கள் பகிர்ந்துவரும் 10YearsChallenge இல் தனது 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நிக்கி கல்ராணி. அந்த புகைப்படத்தில் இவரா நிக்கி கல்ராணி என்று கேட்கும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் உள்ளார் நிக்கி. இதோ அந்த புகைப்படம்.


Advertisement