முதல் முறையாக மிக மோசமான புகைப்படத்தில் நடிகை நஸ்ரியா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!



nazriya-nazim-trance-photo-goes-viral

நேரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நஸ்ரியா அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை அடுத்து தனுஷுக்கு ஜோடியாக நையாண்டி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது படக்குழுவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் சர்ச்சையில் சிக்கினார்.

Nazriya

அதன்பிறகு வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களுக்கு பிறகு பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். சினிமாவில் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த இவர் தற்போது ஒருசில படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது ட்ரான்ஸ் என்னும் மலையாள படத்தில் நடித்துள்ளார் நடிகை நஷ்ரியா. இதுவரை இவர் நடித்த தமிழ் படங்களில் எந்த ஒரு கவர்ச்சியும், சர்ச்சையும் இல்லாமல் நடித்திருந்தார் நஸ்ரியா. ஆனால், இந்த படத்தில் முதல் முறையாக அரைகுறை ஆடை அணிந்து வாயில் சிகரெட்டுடன் விதியசமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை நஸ்ரியா. இதோ அந்த புகைப்படம்.

Nazriya