நகைக்கடை விளம்பரத்திற்காக கொள்ளை அழகில் தேவதையாய் ஜொலிக்கும் நயன்தாரா! வாயைபிளந்த ரசிகர்கள்!

நகைக்கடை விளம்பரத்திற்காக கொள்ளை அழகில் தேவதையாய் ஜொலிக்கும் நயன்தாரா! வாயைபிளந்த ரசிகர்கள்!


nayanthara-photoshoot-for-jewellwery-ad

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பார்ப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . 

நடிகை நயன்தாரா தன்மீது  பல சர்ச்சைகள் எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார். 
மேலும் அவரது நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

nayanthara

அதனை தொடர்ந்து அவர் ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து அழகிய தேவதையாய் ஜொலிக்கும் நயன்தாராவிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் நயன்தாரா தற்போது நகைக்கடை விளம்பரத்திற்காக அழகிய சிலையாக போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்கவைத்துள்ளது.

nayantharanayantharanayanthara