பட வாய்ப்பு குறைந்ததால் அந்த தொழிலை கையிலெடுத்த நடிகை நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் அதிரடி முடிவு.?

பட வாய்ப்பு குறைந்ததால் அந்த தொழிலை கையிலெடுத்த நடிகை நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் அதிரடி முடிவு.?


Nayanthara bought chennais old theater

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழில் பல வெற்றி படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

nayanthara

தமிழ் ரசிகர்கள் இவருக்கு 'லேடிஸ் சூப்பர் ஸ்டார்' என்று பட்டமளித்துள்ளனர். நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனிற்க்கும் திருமணம் நடைபெற்றது. இதன் பிறகு வாடகை முறை மூலம் இரண்டு குழந்தைகளை தாய் பெற்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி நயன்தாராவிற்கு, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதனால் பிசினஸ்களில் களமிறங்கியுள்ளார் நயன்தாரா.

nayanthara

இதன்படி தற்போது சென்னையின் பழமையான தியேட்டரான அகஸ்தியா திரையரங்கை சொந்தமாக வாங்கி அந்த இடத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் அமைக்க நயன்தாரா முடிவு செய்து இருக்கிறார். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த வேலை நிறைவடைந்து விடும் என்ற நயன்தாரா தரப்பில் கூறப்படுகிறது. மேலும், ரசிகர்கள் நயன்தாராவிற்கு இணையத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர்.