இந்த வயசுலயும் இப்படியா ? மகனையே மிஞ்சிட்டீங்க.. நாகர்ஜீனாவின் செயலால் வாயை பிளந்த ரசிகர்கள்!!

இந்த வயசுலயும் இப்படியா ? மகனையே மிஞ்சிட்டீங்க.. நாகர்ஜீனாவின் செயலால் வாயை பிளந்த ரசிகர்கள்!!


nagarjuna-workout-photo-leaked

1990 களில் தமிழ் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் நாகார்ஜுனா. இவர் பல படங்களுக்கு தயாரிப்பாளராகவும் உள்ளார். இவருக்கான, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரது மனைவி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை அமலா. மேலும் நடிகர் நாகார்ஜுனாவிற்கு நாகசைதன்யா, அகில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.அவர்கள் இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். நாக சைதன்யாவின் மனைவி பிரபல நடிகை சமந்தா.

   nagarjuna

இவ்வாறு மகன்கள், மருமகள் என சினிமாவில் கலக்கினாலும், 59 வயது ஆன நிலையிலும் நாகார்ஜூனா இன்றும் இளமை குறையாமல் இருந்து வருகிறார்.

nagarjuna

இந்நிலையில் மிகவும் உற்சாகத்துடன் நாகார்ஜூனா உடற்பயிற்சி செய்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பா என  ஆச்சரியம் அடைந்துள்ளனர்.