வாவ்.. கொள்ளை அழகில் பார்க்க பளபளன்னு இருக்கும் நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்!! வைரல் புகைப்படம்..

வாவ்.. கொள்ளை அழகில் பார்க்க பளபளன்னு இருக்கும் நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்!! வைரல் புகைப்படம்..



Naayaki serial actress Vidhya Pradeep latest photos

நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்பின் கொள்ளை அழகு புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் பெற்றுவருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை வித்யா பிரதீப். நாயகி சீரியலில் இவரது திறமையான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

Vidhya pradeep

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பிறந்து வளர்த்த இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் சைவம், பசங்க 2 போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் இவருக்கு நாயகி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

மேலும் அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது திரைப்படங்கள், விளம்பரப்படங்கள் என பிசியாக இருக்கும் இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார்.

எப்போதும் புது புது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது கியூட் புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.