சினிமா

முதல் முறையாக வெளியான நடிகர் MS பாஸ்கர் மனைவி மற்றும் மகள் புகைப்படம்! புகைப்படம் உள்ளே!

Summary:

MS Baskar family photo with son and daughter

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக தனது நடிப்பால் மக்கள் மனதில் இடம் பெற்ற நடிகர்களில் ஒருவர் MS பாஸ்கர். 1987 ஆம் ஆண்டு சிறு சிறு குறும் படங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் கோட்டை மாரியம்மன் திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

வில்லன், காமெடியன், குணசித்ர நடிகர் என பல பரிணாமங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் MS பாஸ்கர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாபா பெரிய பாபா தொடர் இவருக்கு மேலும் புகழை தேடி தந்தது. அதன் பின்னர் எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் தனது ஆதிக்கத்தை செலுத்தினார் நடிகர் MS பாஸ்கர்.

இந்நிலையில் இவராவது மகன் ஆதித்யா 96 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். MS . பாஸ்கருக்கு ஆதித்யா தவிர ஒரு மகளும் உள்ளார். அவரது பெயர் ஐஸ்வர்யா. இதுவரை பெரிதாக வெளிவராத அவரது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அவரது புகைப்படம்.


Advertisement