"நடிகைகளும் மனிதர்கள் தான் மனசாட்சியுடன் நடந்துகோங்க" மிருணாள் தாகூர் வேதனை.!

"நடிகைகளும் மனிதர்கள் தான் மனசாட்சியுடன் நடந்துகோங்க" மிருணாள் தாகூர் வேதனை.!


mrunal-thakur-feeling-about-rashmika-harassment-video

தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் மிருணாள் தாகூர். இவர் கும் கும் பாக்யா என்ற ஹிந்தி தொலைகாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்தவர். 2022ஆம் ஆண்டு "சீதா ராமம்" தெலுங்குப் படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

Mrunalசமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது இங்கிலாந்தில் வசிக்கும் ஜாரா படேல் என்ற இந்தியப்பெண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஒரிஜினல் வீடியோ அறியப்பட்டது.

இதில் ராஷ்மிகாவின் முகத்தை மட்டும் இணைத்து டீப் பேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த போலி வீடியோ குறித்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று பல்வேறு பிரபலங்களும் கூறி வரும் நிலையில், மிருணாள் தாகூரும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Mrunal

அவர் கூறியது, " இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மனசாட்சியே இல்லை என்று தெரிகிறது. ஒவ்வொரு நாளும் பல நடிகைகளின் மார்பக வீடியோக்கள் வெளிவருகின்றன.