விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
"என் காதலர் இன்னொரு பெண்ணுடன் அந்த மாதிரி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை" மிருணால் தாகூரின் பரபரப்பு பேச்சு ?
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மிருணால் தாகூர். இவர் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பு வெளியான 'சீதாராமம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
இதற்கு முன்பாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 'சீதாராமம்' திரைப்படமே இவருக்கு மிகப்பெரும் பெயர் பெற்று தந்தது. இந்தப் படத்தின் மூலம் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்திருக்கிறார்.
இது போன்ற நிலையில், இவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் அவருடைய வருங்கால காதலர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் கூறிய விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிருனால், "என் காதலர் என்ன இருக்கும் போது இன்னொரு பெண்ணுடன் டேட்டிங் சென்றாலும் எனக்கு கவலை. ஆனால் அப்படி செல்லும் விஷயத்தை என்னிடம் ஒப்பாக கூற வேண்டும். பொய் சொல்வது எனக்கு பிடிக்காது. ஆனால் இப்படி செல்வதே வழக்கமாக இருக்கக் கூடாது" என்று கூறியிருக்கிறார். இந்த விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.