BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கருப்பு உடையில் கண் கவர் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்.. வைரல் புகைப்படங்கள்!
பிரபல பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் தமிழில் சீதா ராமன் என்ற திரைப்படத்தின் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது தென்னிந்திய மொழிகளில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தெலுங்கு நடிகர் நானிக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர் திரைப்படங்களில் குடும்ப பெண்ணாக நடித்தாலும், தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.