அடப்பாவிங்களா.. நான் இன்னும் இருக்கேன்! ஆவேசமான ஆபாச நடிகை மியா கலீபா! ஏன் தெரியுமா??

அடப்பாவிங்களா.. நான் இன்னும் இருக்கேன்! ஆவேசமான ஆபாச நடிகை மியா கலீபா! ஏன் தெரியுமா??


mia-khalifa-answered-to-dead-rumour-spread-on-social-me

சமூக வலைதளங்களில் தங்களுக்குப் பிடிக்காத திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்  போன்றோரை கேலிசெய்து வைரலாவது வழக்கம். ஆனால் சிலர் ஒரு படி மேலே சென்று அந்த பிரபலங்கள் இறந்துவிட்டதாக வதந்திகளை பரப்புவர். இதனால் ஏராளமான திரைப்பிரபலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போதும் ஆபாச நடிகை மியா கலிபா இறந்து விட்டதாக இணையத்தில் தகவல் பரவியுள்ளது. இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். மேலும் அவரது புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Mia khalifa

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை மியா கலிபா, தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையான மீம் ஒன்றை பதிவிட்டு நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் நான் இன்னும் இறக்கவில்லை, நான் நலமுடன் இருப்பதாய் உணர்கிறேன்" என்ற வாசகம் இருந்ததுள்ளது. இந்நிலையில் மியா கலிப்பாவின் பேஸ்புக் பக்கத்தில், இவருடன் வாழ்ந்த நினைவுகளை பகிருங்கள் என்று எழுதப்பட்டிருந்ததுதான் இந்த குழப்பத்திற்கு காரணம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.