சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் நாயகியின் கவர்ச்சி புகைப்படங்கள்!

Summary:

meera mithun photos

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதனால் மூன்றாவது சீசன் மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக பிரபல மாடல் அழகி மீரா மிதுன் கலந்துகொண்டுள்ளார்.

மீரா மிதுன் தற்போது பிக் பாஸ் சீசன் தமிழ் 3ல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இந்தநிலையில் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. மீராமிதுன்  '8 தோட்டாக்கள்' மற்றும் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மீராமிதுன் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்ற இவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் நல்ல தமிழில் பேசக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.


Advertisement