முகம் சுளிக்கும் அளவுக்கு படுக்கை அறையில் ஆண் நபருடன் நடனம் ஆடிய பிக் பாஸ் புகழ் மீரா மிதுன்.!வைரலாகும் வீடியோ..!

முகம் சுளிக்கும் அளவுக்கு படுக்கை அறையில் ஆண் நபருடன் நடனம் ஆடிய பிக் பாஸ் புகழ் மீரா மிதுன்.!வைரலாகும் வீடியோ..!


meera mithun kavarchi nadanam

பிக்பாஸ் சீசன் 3ல் ஒரு போட்டியாளராக மாடல் மீராமிதுன் கலந்துகொண்டார். மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தவர். 

மேலும் இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர்.தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதிருந்து ஒரே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபலமாகி வருகிறார்.

Meera mithun

இந்நிலையில் தற்போது ஆண் நபருடன் தொப்புள் தெரியும் படி மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Dance when you're broken open 😈

A post shared by Meera Mitun (@meeramitun) on