சினிமா

குளியலறையில் இப்படி குளித்தால் மகிழ்ச்சி என வீடியோவை வெளியிட்ட நடிகை மீராமிதுன்! விழிபிதுங்கிய ரசிகர்கள்!

Summary:

meera midun shared video

மீராமிதுன் வெளியிட்ட குளியலறை வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தென்னிந்தியாவின் பூனம் பாண்டே என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடித்திருக்கும் மீரா மிதுன், பிக்பாஸ் 3 சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் சேரன் தன்னை தவறாக தொட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

நடிகை மீராமிதுன் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில் தற்போது குளியலறையில், குளித்து முடித்த பிறகு எடுத்த செல்ஃபி வீடியோ ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 

அந்த வீடியோவை பகிர்ந்து மீராமிதுன், நீண்ட நேரம் ஹாட் சவரில் குளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தென்னிந்தியாவின் பூனம் பாண்டே மீரா மிதுன் என்று கமெண்ட் செய்துள்ளனர்.வழக்கம் போல் நெட்டிசன்கள் அவரை கமென்டில் விமர்சித்து வருகின்றனர்.


Advertisement