சினிமா

ப்பா.. குடும்ப குத்துவிளக்காக இருந்த மீரா ஜாஸ்மினா இது! இப்படி தாறுமாறாக கவர்ச்சியில் இறங்கிட்டாரே! சூடேத்தும் புகைப்படம்!!

Summary:

ப்பா.. குடும்ப குத்துவிளக்காக இருந்த மீரா ஜாஸ்மினா இது! இப்படி தாறுமாறாக கவர்ச்சியில் இறங்கிட்டாரே! சூடேத்தும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதனை தொடர்ந்து அவர்ஆஞ்சநேயா, புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், சண்டக்கோழி, கஸ்தூரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இவ்வாறு குடும்ப வாழ்க்கையில் பிஸியாக  இருந்த அவர் 7 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் மலையாள  படங்களில் நடிக்க  தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகமான அவர், உடல் எடையை குறைத்து இளமையாக இருக்கும் நிலையில் கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது நீல நிற உடையில் தாறுமாறான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.


Advertisement