கர்ணன் படத்திற்காக மாரி செல்வராஜ் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா.?

கர்ணன் படத்திற்காக மாரி செல்வராஜ் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா.?


Mari Selvaraj get 50 lakhs salary for karnan movie

தமிழில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அவரின் முதல் படமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 

அதனை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்னும் மாபெரும் படைப்பை தமிழ் திரையுலகிற்கு வழங்கினார். கர்ணன் படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது மாரி செல்வராஜ் மாமன்னன் என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

50 lakhs

இப்படத்தில் உதயநிதி, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் கர்ணன் படத்திற்காக மாரி செல்வராஜ் 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.