உங்க கிரஷ் யாரு?? நடிகர் மன்சூர் அலிகான் சொன்ன பதிலை பார்த்தீங்களா! செம ஷாக்கான பிரியங்கா!! வைரல் வீடியோ!!

உங்க கிரஷ் யாரு?? நடிகர் மன்சூர் அலிகான் சொன்ன பதிலை பார்த்தீங்களா! செம ஷாக்கான பிரியங்கா!! வைரல் வீடியோ!!


mansoor-alikhan-with-angerbpriyanga-interview-video-vir

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு விஜய் டிவியில் கலகலப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் புதிய நிகழ்ச்சி ராஜூ வூட்ல பார்ட்டி. இந்த நிகழ்ச்சியை ராஜூ மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர். 

இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு தனி நபர் அல்லது ஒரு குழு இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சிக்கு முன்பு பிரியங்கா மன்சூர் அலிகானை பேட்டி எடுத்து பல கேள்விகளை கேட்டுள்ளார். 

அப்பொழுது பிரியங்கா மன்சூர் அலிகானிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்களா என கேட்டுள்ளார். அதற்கு அவர் இல்லை நான் அந்த நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என கூறியுள்ளார். பின் உங்கள் கிரஷ் யார் என கேட்டதற்கு பிரியங்காதான் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அவர் செம ஷாக்காகியுள்ளார். இன்னும் சுவாரசியமாக பல கேள்விகளை கேட்ட அந்த கலகலப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.