மிகமோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்த சிம்பு படநடிகை!!
தமிழ்சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தவர் நடிகை மந்த்ரா பேடி. இவர் தமிழில் இந்த திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.மேலும் அவர் இந்தி தொலைக்காட்சியில் ஏராளமான பிரபல சீரியல்களில் நடித்துள்ளார் . மேலும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் வலம்வந்து ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.
நடிகை மந்திரா பேடி எப்பொழுதும் தனது உடலை பராமரிக்கக்கூடியவர். மேலும் உடலை பிட்டாக வைத்துக்கொள்வதில் எப்பொழுதும் கவனமாக இருக்கக்கூடியவர். நிலையில் தற்போது 45 வயதை கடந்த போதும் அவர் தனது உடலை பார்ப்போர் அசரும்படி சிக்கென பராமரித்து வருகிறார்.
மேலும் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் மந்திரா பேடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் மாலத்தீவில் நேரத்தை கழித்து வரும் மந்த்ரா பேடி மிகவும் மோசமாக பிகினி உடை அணிந்து சன் பாத் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
பிங்க் நிற பிகினியில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.