கண்ணாடி உடையில் கண் கவரும் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்.. வைரல் புகைப்படங்கள்!

கண்ணாடி உடையில் கண் கவரும் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்.. வைரல் புகைப்படங்கள்!



malavika-mohanan-white-dress-photoshoot-viral

நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்ணாடி உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாஸ்டர், மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தங்களான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

malavika mohanan

நடிகை மாளவிகாவுக்கு அவரது திரைப்படங்களை விடவும், அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்று கூறினால் மிகையாகாது. இருந்தால் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடி உடையில் தனது முன்னழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.