நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
மாளவிகா மோகனின் அசத்தல் புகைப்படம்.. ரசிகர்கள் ஆச்சரியம்.!

மலையாளம் மற்றும் தமிழ் சினிமா துறையில் நடிகையாக வலம் வருபவர் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இப்படத்திற்குப் பின்பு தமிழ் மற்றும் மலையாள திரைத்துறையில் பிஸியானார்.
மேலும் விஜய், சூர்யா, ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் மாளவிகா மோகனன்.
தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மாளவிகா. தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து வருவதால் மாளவிகா மோகனின் நடிப்பிற்காக தனி ரசிகர் கூட்டம் வருகிறது.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து கொண்டிருக்கும்போதே மற்றொரு பக்கம் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன். இப்புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.