முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த மாளவிகா மோகனன்.. வைரல் புகைப்படங்கள்.!Malavika mohanan latest hot photoshoot viral

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாஸ்டர், மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

malavika mohanan

நடிகை மாளவிகாவுக்கு அவரது திரைப்படங்களை விடவும், அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்று கூறினால் மிகையாகாது. இருந்தால் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

malavika mohanan

இந்த நிலையில் நடிகை மாளவிகா அரைகுறை ஆடையில் தனது முன்னழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.